Saturday, May 7, 2011

'அபுட்டபாத்' தாக்குதல் : பிரபலமடையும் கிராபிக்ஸ் வீடியோ

அமெரிக்க படைகளால் ஒசாமா எவ்வாறு கொல்லப்பட்டிருக்கலாமென கிராபிக்ஸ் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டு உலாவவிடப்பட்டுள்ள ஓர் கற்பனை வீடியோ இது!
 இந்த தாக்குதல் தொடர்பில் பல கிராபிக்ஸ் காட்சிகள் வெளிவந்துள்ள போதும் யூடியூப் நிர்வாகத்தினரால் அவை பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலதிக குறிப்பு :

'Osama bin Laden Killed (Live Video)' : இப்படி எங்கு தோன்றினாலும் கிளிக் செய்யாதீர்கள் : வைரஸ் எச்சரிக்கை ஒசாமவின் பெயரில் புதிய வைரஸ் ஒன்று இணையத்தளத்தில் வேகமாக உலாவரத்தொடங்கியுள்ளது.  Osama bin Laden Killed (Live Video) எனும் பெயருடன் Osama Bin Laden Death Video என இது காட்சிப்படுத்தப்படுகிறது. நீங்கள் அந்த காட்சிகளை பார்வையிட சொடுக்கியதும், யூடியூப் இதை ஒளிபரப்ப அனுமதிக்காததால், இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் முகவரியை சொடுக்கி அந்த வீடியோவை பாருங்கள் என தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து கிளிக் செய்வீர்களானால், Temporary Files ஆக உங்களது கணனிக்கு வந்துவிடுகிறது.  பின் ஈமெயில் முகவரி கண்டுபிடித்து தானகவே நண்பர்களுக்கு அனுப்பத்தொடங்குகிறது.

எனவே இப்பெயரில் வரும் எந்தவொரு இணைப்பையும் சொடுக்கவேண்டாம் என இணையப்பதிவாளர்கள் வேண்டுகோள் விடுக்கிறேன்.
                                                                                                                                         Thank you


'அபுட்டபாத்' தாக்குதல் : பிரபலமடையும் கிராபிக்ஸ் வீடியோSocialTwist Tell-a-Friend

Best photos of 2011

Best photos of 2011SocialTwist Tell-a-Friend