மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்.........மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம்........யாருக்காக அழுத போதும் தலைவனாகலாம்.........மனம் மனம் அது கோயிலாகலாம்.......
இலங்கை தமிழர் பட்ட வேதனைகள்...
நமக்கு அருகிலேயே ஒரு தமிழினம் அழிந்து கொண்டு இருக்கிறது.
தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் நாம் என்ன செய்ய போகிறோம்? படத்தை பார், கதை சொல்.